banglore

Cricket

ஐபிஎல் போட்டிகளில் சொதப்பும் விராட் கோஹ்லி- வீடியோ

ஐசிசியின் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஒருதினப் போட்டியில் முதலிடம், டெஸ்ட் போட்டிகளில் 2வது இடம், டி-20ல் மூன்றாவது இடம். இது இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் அதிரடியை எடுத்துக் காட்டும் பட்டியல்.